vellore காட்பாடி ரயில் நிலையத்தில் போதைப் பொருள்கள் பறிமுதல் நமது நிருபர் ஜூன் 2, 2019 காட்பாடி ரயில் நிலையத்தில் கிடந்த பைகளில் இருந்து 25 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.